பயணம் - சொல்லுக்கான ஒரு பார்வை
நமது வண்டி முதல் நிறுத்தத்தினை வந்தடைந்துள்ளது. பயணம் என்பது துவக்கத்தில் ஒரு ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருப்பது இயல்பு. இதில் ஒரு முக்கிய வார்த்தையை பிரித்து பதம் கொள்வோம். அயனம் என்பதற்கு பாதை என்று பொருள். ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை , மார்கழி ஆகிய ஆறு மாதங்களும் தட்சிணாயணகாலமாகும். இது சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலமாகும். இது தேவர்களுக்கு ஓர் இரவுப் பொழுது என்று கருதப்படுகிறது.
தக்ஷின+அயனம் = தட்சிணாயணம்
உத்தர + அயனம் = உத்தராயணம்
ஆக பயணம் என்கிற ஒரு சொல் ப்+அயனம் என்று பிரித்து பொருள் கொள்வதாக அமைகிறது. 'ப்' என்கிற சொல் வடமொழியிலே 'ப்ரதம' அதாவது முக்கிய என்ற சொல்லின் முதல் எழுத்து. முக்கிய பயணம் என்று நாம் கொள்ளலாம் என்பது எமது கருத்து.
நாமும் தெற்கும் வடக்குமாக நிறைய பயணம் கொள்வதால் இதனை சற்றே அனுபவித்து பதம் பிரித்தோம்.

தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். கதிரவன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலமாகும். தேவர்களுடைய ஒரு பகல் பொழுது காலமாகும். மிகவும் புண்ணியமான காலம். இக்காலத்தில் இறப்பவர்களுக்கு மறுபிறவியில்லை என்பது ஒரு நம்பிக்கை
தக்ஷின+அயனம் = தட்சிணாயணம்
உத்தர + அயனம் = உத்தராயணம்
ஆக பயணம் என்கிற ஒரு சொல் ப்+அயனம் என்று பிரித்து பொருள் கொள்வதாக அமைகிறது. 'ப்' என்கிற சொல் வடமொழியிலே 'ப்ரதம' அதாவது முக்கிய என்ற சொல்லின் முதல் எழுத்து. முக்கிய பயணம் என்று நாம் கொள்ளலாம் என்பது எமது கருத்து.
நாமும் தெற்கும் வடக்குமாக நிறைய பயணம் கொள்வதால் இதனை சற்றே அனுபவித்து பதம் பிரித்தோம்.
No comments:
Post a Comment